Ayyayo Nenju - Aadukalam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 04, 2019   •  7 views

பாடல் பாடல்

எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.பி.பி. சரண்

தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா

அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி
உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிற
காத்து என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே

ஓ அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி

உன்னை தொடும்
அனல்காத்து கடக்கையிலே
பூங்காத்து குழம்பி தவிக்குதடி
என் மனசு

ஹோ திருவிழா
கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிாில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ

கண்சிமிட்டும் தீயே
என்ன எாிச்சிப்புட்ட நீயே

……………………………

தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்

ஹோ கோடையில
அடிக்கிற மழையா நீ என்ன
நனைச்சாயே ஈரத்தில
அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்ன
ஒரு பாா்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

ஹே அய்யயோ
நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

0



  0