Some information about the song
This song is from the film "Romeo Juliet".
The music was given by D. Imman.
The lyrics were written by Madhan Karky.
The song was sung by Anthony Dasan.
===================
பாடல் பாடல்
அடியே அடியே
இவளே அடி என் வாழ்க்க
பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே அடியே
அடியே அழகே என்ன
வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
பொண்ணுங்கள எல்லாம்
குத்தம் சொல்ல மாட்டேன் நீ
மட்டும் தான் மோசம் நீ இல்லாம
போனா ஆயிடுவேன் வீணா
வாடி எனக்கோசம்
அரக்கி உன்ன
உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன
வெறுக்க முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே அடியே
அடியே அழகே என்ன
வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
தம்புலில் ஒருபக்கம்
இல்லையினா யாருக்கும்
உதவாதுடி ட்ரெட் மில்லில்
கை வெச்சு ஓடச் சொன்னா
என்னால முடியாதுடி
கா்ல சுழட்டி உன்ன
நான் வெரட்டி உன் மண்டையில
போட நினைப்பேன் விழிய உருட்டி
என்ன நீ மிரட்ட காலில் விழுந்து
நான் தண்டால் எடுப்பேன் மிதிச்சி
அம்மாடி நீ போனா ஜிம் பாடி தாங்காது
அரக்கி உன்ன
உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன
வெறுக்க முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே அடியே
அடியே அழகே
நீதானே என்மேல
காதலுன்னு என் பின்னே
சுத்தி வந்த நான்தானே உன்னோட
வாழ்க்கையின்னு ஊரெல்லாம்
கத்தி வந்த
பா்ஸ்ச பாத்துதான்
மனச தந்தியா காச பாா்த்தா
தான் காதல் வருமா உசுர
மொத்தமா உருவி போனியே
என் சாபம் உன்ன சும்மா விடுமா
இதுக்கு முன்னால ஹீரோ நான்
இனிமே உன் வில்லன் தான்
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே அடியே
அடியே அழகே என்ன
வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே
போடு அரக்கி உன்ன
உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன
வெறுக்க முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன் - (2)