பாடல் பாடல்
ஷங்கர் மகாதேவன், ஜாக் ஸ்டைல்ஸ், அம்ரேஷ் கணேஷ்
அம்ரேஷ் கணேஷ்
யூ புரட்சி தலைவர்
பொன்மன செம்மல் மக்கள்
திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின்
குடி இருந்த கோவில் சாங்
ரீமிக்ஸ் டெடிகேடட் டு ஆல்
சினிமா பேன்ஸ்
{ ஆடலுடன் பாடலை
கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம் ஸ்ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோய் } (2)
ஆசை தரும் பார்வையில்
எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஹோய்
ஆசை தரும்
பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்
ஆடலுடன்
ஆடலுடன் ஆடலுடன்
ஆடலுடன்
பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும்
பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம்
வரும் வரும்
வரும்
…………………….
கண்ணருகில் பெண்மை
குடியேற கையழகில் இளமை
தடுமாற தென்னை இளநீரில்
பதமாக ஒன்று நான் தரவா
இதமாக ஆஆ ஆ ஆஆ
செங்கனியில் தலைவன்
பசியாற தின்ற இடம் தேனின்
சுவையூற பங்கு பெற வரவா
துணையாக ஆஆ ஆ ஆஆ
மண ஊஞ்சலின்
மீது பூமழை தூவிட
உரியவன் நீதானே
…………………….
கள்ளிருக்கும் மலரே
வளைந்தாடு களைப்பாற
மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில்
உறவாடு உலகையே மறந்து
விளையாடு ……………
விம்மி வரும்
அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை
எடைபோடு வேண்டியதை
தரலாம் துணிவோடு ஆஆ
ஆஆ ஹோய்
உன் பார்வையிலே
நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு
ஆடலுடன் ஆ
ஆடலுடன் ஆ ஆடலுடன்
பாடலை கேட்டு ரசிப்பதிலே
தான் சுகம் சுகம் சுகம் ஸ்ஹா
ஹா ஹா ஹா ஹோய்
ஆசை தரும் பார்வையில்
எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும் ஸ்ஹா ஸ்ஹா
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா
ஹா
ஆசை தரும் பார்வையில்
எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும்
வரும் வரும்