Unnai Ninaikave - Jay Jay (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  177 views

பாடல் பாடல்

பரத்வாஜ்

………………………

{ உன்னை
நினைக்கவே நொடிகள்
போதுமே உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே } (2)

நீ கேட்கையில்
சலனமே இல்லையே
நான் நினைக்கையில்
ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல்
வந்து மையமிட்டதே

உன்னை
நினைக்கவே நொடிகள்
போதுமே உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே

………………………

ஜே ஜே ஜே
ஜே ஜே ஜே ஜே ஜே
ஜே ஜே ஜே ஜே ஜே

நான் உன்னை
மறந்த செய்தி மறந்து
விட்டேன் ஏன் இன்று
குளிக்கும் போது நினைத்து
கொண்டேன்

கண் மூடி சாயும்
பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்பு தோன்றி
மறைவதேன் ஏன் ஏன் ஏன்

நீ என்னை
கேட்ட போது காதல்
இல்லை நான் காதலுற்ற
போது நீயும் இல்லை

ஒற்றை கேள்வி
உன்னை கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது
காதல் உள்ளதா

ஹார்மோன்களின்
சத்தம் கேட்குதே உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம்

உன்னை
நினைக்கவே நொடிகள்
போதுமே உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே

என் சாலை
இங்கும் எங்கும்
ஆண்கள் கூட்டம்

என் கண்கள்
சாய்ந்ததுண்டு
மேய்ந்ததில்லை

காட்சி யாவும்
புதைந்து போனது என்
நெஞ்சம் உன்னை மட்டும்
தோண்டி பார்ப்பதேன்

ஓஹோ உன்னோடு
அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து
போகுதே

என் நெஞ்சு
கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல்
தான் என் தேடலோ கடவுள்
தேடும் பக்தன் போலே

{ உன்னை
நினைக்கவே நொடிகள்
போதுமே உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே } (2)

நீ கேட்கையில்
சலனமே இல்லையே
நான் நினைக்கையில்
ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல்
வந்து மையமிட்டதே

உன்னை
நினைக்கவே நொடிகள்
போதுமே உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே

………………………

0



  0