Some information about the song
This song is from the film "Pachaikili Muthucharam".
The music was given by Harris Jayaraj.
The lyrics were written by Rohini.
The song was sung by Bombay Jayashree, Madhu Shree.
===================
பாடல் பாடல்
பாம்பே ஜெயஸ்ரீ, மது ஸ்ரீ
ஹரிஸ் ஜெயராஜ்
மின்னும் பனி
சாரல் உன் நெஞ்சில்
சேர்ந்தாலே கண்ணில்
உன்னை வைத்து பெண்
தைத்து கொண்டாலே
வெண்ணிலா துவின் தன்
காதல் சொன்னாலே
மல்லிகை வாசம் உன்
பேச்சில் கண்டாலே பொன்
மான் இவளா உன் வான
வில்லா உன் வான் இவளா
உன் வான வில்லா
உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா சிறுக
சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா
உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா
ஏனோ நம் பொய்
வார்த்தையேதான் ஏன்
அதில் உன் என் மௌனமே
தான் உதட்டில் சிரிப்பை
தந்தாய் மனதில் கனத்தை
தந்தாய்
ஒரு முறை
என்னை எனக்கென்று
சுவாசிக்கவா மறுமுறை
உன்னை புதிதாக சுவாசிக்கவா
உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா ஓஓ
தீபோல் தேன்போல்
சலனமேதான் மதியினும்
நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா சிறுக
சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா ரணமும்
தேன் அல்லவா