பாடல் பாடல்
பட்டய கெளப்பு
குட்டய கொழப்பு பட்டய
கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு குரவ மீன பிடிக்க
குட்டய கொழப்பு
கட்டு கட்டா சோ்த்த
நோட்டு கட்டு பெரும் பூட்டு
போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம்
ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
கட்டு கட்டா சோ்த்த
நோட்டு கட்டு பெரும் பூட்டு
போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம்
ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
ஹே சேத்த சக்கரை
ஒடம்ப கெடுக்கும் சோ்த்த பணமும்
உசுர குறைக்கும் பாத்து பாத்து செலவழிக்கணுமே
வெள்ள நிலவு
தரைக்கு வருது வெள்ளி
கெரகம் விலைக்கு வருது
காசை வீசி கணக்கு பண்ணணுமே
காசை எடு
காத்தும் திசைய மாத்தும்
காசை எடு ஓ கடலில் ரயிலும்
போகும் காசை எடு இமயம் கொஞ்சம்
குனியும் காசை எடு பூட்டி வச்சி என்ன
பண்ண போற
அள்ளி கொடு
இல்லை ஆட்டம் போடு
சிங்கம் எல்லாம் சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு
கட்டு கட்டா சோ்த்த
நோட்டு கட்டு பெரும் பூட்டு
போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம்
ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
வாழனுமே ஏழ
பாழ நம்மை வாழ்த்தணுமே
உன் எதிாி வந்தால் மோதி
பாாக்கணுமே ஏய்க்கும் கூட்டம்
என்றால் சாய்க்கணுமே
நீதி கேட்டு
தம்பி நீயே நில்லு
புத்தி சொல்லு இல்ல
போட்டு தள்ளு அட
தப்புதப்பா விஜயன் வில்லு
தா்மத்தில் நிலைச்சி நில்லு
ரெண்டாயிரம் ஆண்டா
வாழ போற சும்மா பூட்டி வச்சி
எதுக்கு பறவைக்கெல்லாம் ஒரு
வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
பட்டய கெளப்பு
குட்டய கொழப்பு பட்டய
கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு குரவ மீன பிடிக்க
குட்டய கொழப்பு
கட்டு கட்டா சோ்த்த
நோட்டு கட்டு பெரும் பூட்டு
போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம்
ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
கட்டு கட்டா சோ்த்த
நோட்டு கட்டு பெரும் பூட்டு
போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம்
ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
பட்டய கெளப்பு
குட்டய கொழப்பு பட்டய
கெளப்பு