Some information about the song
This song is from the film "Jil Jung Juk".
The music was given by Vishal Chandrashekhar.
The lyrics were written by Vivek.
The song was sung by Anirudh Ravichander, Radha Ravi.
===================
பாடல் பாடல்
ராதா ரவி, அனிருத் ரவிசந்தர்
விஷால் சந்திரசேகர்
மச்சி யாரு ஹீரோயின்
ஹீரோயின்லாம் வேணாம்
மச்சி ஹீரோயின்னாலே
பிரச்சனை ஹீரோயின்லாம்
வேணாம்
செக் ஒன் டூ த்ரீ
பிம்பிலிகா
பில்லா பீ பீ யே யே
திஸ் சாங்க் இஸ்
ஃபார் யூ மை லவ்
பிம்பிலிகா
பில்லா பீ பீ கண்ணாடி
பளிச்சு காட்டுது நான்
காத பொத்திட்டேன்
நோ நோ நோ நோ என்
மம்மி பாவம்
சாரி மா
சிம்போனியா
ஒரு பியூட்டி ஒரு
டூயட்டுக்கு தான்
ஏங்குனேன் அவ
சாங்கு தரல சங்கு
தந்தா
ஊஊஊ …..
பீல் ஓட நா தா
போச்சு என்ன பாட
மறந்துட்டேன் வாலோட
வெட்டிக் குருமா வைக்குது
வாழ்க்கை நாங்க குருமா
குருவியா
சூட் த குருவி
சூட் த குருவி சாரி இட்ஸ்
மை கிளி நாட் குருவி டவுசர்
உருவி டவுசர் உருவி காட்
ஷாட் மை காட் டேம்
குருவி - (2)
மை புவர்
குருவி ஒய் காட்
ஒய்
டியர் புள்ள நீ
இல்லாம மனசுல ரெண்டு
நாளா நோவு ஏன்டி உன்
இங்கி பிங்கி பாங்கில
நான்தானா காவு டைம்
இருந்தா என் வீட்டுப்பக்கம்
வந்து கூவு அதுவரைக்கும்
ஐ ஜஸ்ட் வான்ட் டூ டேஸ்
லீவு வாரேன் புள்ள போறேன்
புள்ள யுவர்ஸ் ஒபீடியன்ட்லி
காட் சுட்ட குருவி
சூட் த குருவி
சூட் த குருவி சாரி இட்ஸ்
மை கிளி நாட் குருவி டவுசர்
உருவி டவுசர் உருவி காட்
ஷாட் மை காட் டேம்
குருவி நோ…..
நீ வெட்டிதண்டம்
குட்டி நான்தான் ஐயோ
காலிங் பெல்ல நான்
அழுத்திட்டேன் அது
ஹெலு வாசலு டோரு
பெல்லு
ஓஓ….
இவன் வேற
எட்டு கட்டையில
காதுக்குள்ள கத்துறான்
கெட்டகோவம் வருதுங்க
பாய் பாய் பாய் எமன்
சட்டியில எண்ணையோட
நிக்குறான் நாங்க குருமா
குருவிங்க
சூட் த குருவி
சூட் த குருவி சாரி இட்ஸ்
மை கிளி நாட் குருவி டவுசர்
உருவி டவுசர் உருவி காட்
ஷாட் மை காட் டேம்
குருவி - (2)
……………….