Some information about the song
This song is from the film "Eetti".
The music was given by G. V. Prakash Kumar.
The lyrics were written by Yegathasi.
The song was sung by Shakthisree Gopalan, G.V. Prakash Kumar.
===================
பாடல் பாடல்
ஜி.வி. பிரகாஷ் குமார்
ஜி.வி. பிரகாஷ் குமார்
நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட
சேர்ந்திட நத்தைக்கு கூடா
வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு
என் உசுர திருடி
புட்டு ஏன் டா பையா அடகு
வெச்ச கண்ணாடி பொம்மை
நான் பாத்துக்க பாத்துக்க
கையால என்ன தான்
போத்திக்க போத்திக்க
சாட்சாயே சொல்லால
மூச்செல்லாம் உன் மேல
காத்தாகி உன்ன தொடுவேன்
மீசை கொண்டு
ஊசி நான் போடணும்
ஆசை வச்ச
ஆளத்தான் பார்க்கணும்
பாய்க்கு லீவு
விட்டாயே
நோய்க்கு
டோக்கன் தந்தாயே
நாற்காலியா
நான் மாறவா தேவதையே
உட்கார வா
தூரம் தானே ஈரம்
பேசும் அருகே வந்தால்
மோசமாய் போகுதே
நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
போன் நம்பர்
போதைய ஏத்துதே
பேச்சு இப்ப
பாதைய மாத்துதே
நூலின்றி
ஊசி கோர்த்தேனே
மீன் வாங்கி
சாம்பார் வெச்சேனே
ஹைக்கூ பேச்ச
ஆரம்பிச்சு நாவல் போலே
ஆகிப்போச்சே
பட்டாம் பூச்சி
ரெக்கை வாங்கி இதயம்
ரெண்டு வண்ணங்கள் பூசுதே
நான் புடிச்ச
மொசக்குட்டியே என்
மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட
சேர்ந்திட நத்தைக்கு கூடா
வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாதே
வேல் குத்தி கொல்லாதே
போகாது உன் கிறுக்கு
தானனானே
தன்னனன்னே தானனானே
தன்னனன்னே - (2)