Meesaya Murukku Title - Meesaya Murukku (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  488 views

பாடல் பாடல்

ஹிப் ஹாப் தமிழா

ஹிப் ஹாப் தமிழா

ஓபன் யுவர் ஐஸ்
நவ் சி தேர் சம் ரைஸ் ஐ
நோ ஐ ஹவ் மேட் இட்
அண்ட் நவ் பி ஸ்டேயிங்
யே …….. யே …….. ஓ யே

லுக் அட் மீ ஐ
ஸ்டார்டட் அஸ் எ எங்
பாய் ரைட் ப்ரம் சி.பி.இ
யு நோ இட்ஸ் மீ ஹிப்
ஹாப் தமிழா பேபி
இட்ஸ் ஜீவா அண்ட்
ஆதி

வி ஸ்டார்டட் வித்
ஜீரோ பேன்ஸ் அண்ட் நவ்
வி காட் அன் ஆர்மி தி லவ்
தட் தே கேவ் மீ தட்ஸ் வாட்
மேட் மீ லெட் மீ டெல் யு
வாட் மை டட் ரியலி
டோல்ட் மீ

தோத்தாலும்
ஜெயிச்சாலும் ஏய்
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு

மனதில் ஒரு
கனவு கண்டேனே
நான் நட்பே உன்னாலே
வென்றேனே நான்
முடியாது யார் சொன்னா
முயன்று பார் முடித்திடலாம்

வீட்ட விட்டு
வெளிய வந்து வீதியில்
தனியா நின்னு சோத்துக்கே
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்
இஷ்டப்பட்டு கோயம்பத்தூர்
சிங்க குட்டி வளத்தது
சென்னை சிட்டி கேட்டு பாரு
என்ன பத்தி தோல்விகள்
என்னை சுற்றி

நண்பர்கள் ரசிகர்கள்
தந்த இந்த பாசம் என்றும்
மாறாது தமிழ் மேல
கொண்ட நேசம் சுவாசம்
உள்ள வரையில் தமிழ்
மேலே விசுவாசம் அட
கவலைய விட்றா மச்சான்
ஊரு என்ன வேணா பேசும்

உலகம் முழுதும்
ஒலிக்கும் எங்கள் குரல்
தோல்வி என்பது நிஜமல்ல
நிழல்

ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு

பாதி வெற்றி
நம்ம நம்பிக்கைல
ஆனா மீதி வெற்றி
நம் நண்பர்கள் கைல

நட்பே நீயும்
நட்பால் நானும் வெற்றி
காணும் நேரம் தடைகள்
தாண்டி படிகள் ஏறி
போகும் தூரம் யாவும்

புது சரித்திரம்
படைத்திட நண்பா வா
உன்னை தடுத்திட
பிறர் நினைப்பினும்
உன்னால் முடியும்
வாடா

தோத்தாலும்
ஜெயிச்சாலும் ஏய்
ஏய் மீசைய முறுக்கு
ஏய் ஏய் மீசைய முறுக்கு

யோகி பி நட்சத்ரா
பூமெரங்க்ஸ் சக்ரா சோனிக்
பிசிகோ யூனிட் பிசிகோ
மந்தரா காஷ்மீர் டக்ட் மடிக்
எம்.சி. சுவிட்ச் சாய் லாக் அப்
மதுரை சோல்ஜர் பிக் விட்ஸ்
லேடி காஷ் கே டவுன் விகடகவி
ப்ரோதா வி ஸ்டைலோ ராஸ்கல்
எடிகே ப்ரோபசி சிக்காடே சுஜீத் ஜி
பி.பி.பி துப்பாக்கிஸ் ஜி.அருளாஸ்
டி. யூனிட் வாட்டபோட்டல்ஸ்
ஸ்ரீ கே சாமி

அண்ட் ஆல் ஆர்
மை கவி இசை ஹோமிஸ்
ஹலோ பேர் சொல்ல
மறந்தாலும் எல்லோர்
மீதும் பாசம் உண்டு
சொல்லிசையாலே
உலகை வெல்வோமே
ஒற்றுமை கொண்டு

0



  0