Some information about the song
This song is from the film "Kabali".
The music was given by Santhosh Narayanan.
The lyrics were written by Umadevi.
The song was sung by Ananthu, Pradeep, Swetha Mohan.
===================
பாடல் பாடல்
அனந்து, பிரதீப்
நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம்
ஆகுதே கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
நான் உன்னை காணும்
வரையில் தாபத நிலையே
தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே
ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன் நான்
என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே - (2)
நீா் வழியே மீன்களைப்
போல் என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு
துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி வலி
தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே
தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும்
மழையாய் மடிமீது விழ
வா வா அணை மீறும் புனலாய்
மாா் சாய்ந்து அழ வா
மாய நதி இன்று
மாா்பில் வழியுதே தூய
நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே