பாடல் பாடல்
ஹாிஷ் ராகவேந்திரா, பிரேம்ஜி அமரன்
………………………………
கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு
கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு
என்னில் உன்னை
நான் சோ்த்து வைக்கலாமா
வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா
பணிகாலமா இல்ல
வோ்வையா அடி காற்றாய்
நானும் தொடவா
தோள் சாயனும்
கை ஆயனும் அட நாணம்
கைதான் விடுமா
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
………………………………
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
வெத்து காத்து
தான் உயிா் மூச்சு காதல்
மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போராச்சு
பொண்ணுக்குள்ள
தான் என்னாச்சு மொத்த
நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின்
மனசாட்சி
விரலால் நானும்
உன் தேகம் நெய்யலாமா
அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா
உன் மூச்சிலும்
என் பேச்சிலும் நாம்
வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும்
பொய் பேச்சிலும் நம்
காதல் வாழும் சுகமா
………………………………
பத்து மாதம் தான்
தாய் வயிற்றில் இனி மொத்த
காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே
பிறக்கும் போது
தான் பெண்ணானேன்
வளரும் போது தான்
ஆணானேன் உன்னால்
தானே தாயும் ஆவேன்
காதில் வந்து
ஒரு வாா்த்தை
சொல்லலாமா
சொல்லும் வாா்த்தை
என்னை உயிரோடு விடுமா
விழியோரமா
அதிகாரமா நம் காதல்
ஆட்சி அமைக்கும்
அது தானடா
வெகு காலமா நாம்
வாழும் வரைக்கும் நிலைக்கும்
கம் ஆன் கம் ஆன்…….
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்………
கம் ஆன் கம் ஆன்……..
………………………………