பாடல் பாடல்
ஹரிஹரன்
சிற்பி
…………………………..
…………………………..
…………………………..
காத்துக்கு பூக்கள்
சொந்தம் பூவுக்கு வாசம்
சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொரு
அர்த்தம் சொல்லி தருவாளா
……………………………
தாலாட்டு கேட்கவும்
இல்ல தாய் பாசம் பார்த்ததும்
இல்ல எனக்கொரு சொந்தம்
சொல்ல வருவாளா என்
நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ
தருவாளா
பத்து விரலும் எனக்கு
மாத்திரம் புல்லாங்குழலாய்
மாற வேணுமே எந்த சாமி
எனக்கு அந்த வரம் கொடுக்கும்
நல்ல வரம் கொடுக்கும்
மீனா மாறி நீரில்
நீந்தனும் குயிலா மாறி
விண்ணில் பறக்கணும்
காத்தா மரமா பூவா நானும்
வாழ்ந்திடனும் ஒருத்தி
துணை வேணும்
சாமி சிலைகள் நூறு
ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும்
வைக்கிறேன் சாமி ஒன்னு
கண்ணு முழிச்சு பாத்திடுமா
அவள காட்டிடுமா
காத்துக்கு பூக்கள்
சொந்தம் பூவுக்கு வாசம்
சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொரு
அர்த்தம் சொல்லி தருவாளா
……………………………
மயிலே மயிலே தோகை
தருவியா தோகை அதிலே சேலை
நெய்யணும் யாருக்குன்னு மயிலே
நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன்
தருவியா விண்மீன் அதிலே வீடு
கட்டணும் யாருக்குன்னு நிலவே
நீதான் கேட்காதே எனக்கே
தெரியாதே
மரமே மரமே கிளைகள்
தருவியா கிளையில் கிளிக்கு
ஊஞ்சல் கட்டணும் யாரு அந்த
கிளி தான் என்று கேட்காதே
நெசமா தெரியாதே
காத்துக்கு பூக்கள்
சொந்தம் பூவுக்கு வாசம்
சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்க்கைக்கொரு
அர்த்தம் சொல்லி தருவாளே
……………………………