Happy New Year - Unnai Ninaithu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  127 views

பாடல் பாடல்

பி. உன்னிகிருஷ்ணன்

சிற்பி

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே

சூர்ய காந்தி பூ
போல முகம் மாறுதே
சுகம் சேருதே

லல லல லல
லல லல லல லல லா
லல லல லல லல லல
லல லல லா

ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

வாரணம் ஆயிரம்
சூழ வரம் செய்து நாரண
நம்பி நடக்கின்றான் இன்றே
பூரண பொற் குடம் வைத்து
பூரவெங்கும் தோரண நாட்ட
கனா கண்டேன் தோழி

எங்கள் வாழ்வை
கவிதை தொகுப்பாய்
ஆக்கலாம் அஞ்சல்
வழியே எல்லோருக்கும்
அனுப்பலாம்

வானத்து மேகமாய்
நாம் சேர்ந்து போகலாம்
பூங்கோதை போலவே
முகம் வைத்து வாழலாம்

நம் சிரிப்பை படம்
பிடித்து வாழ்த்து மடல்
வழங்கிடலாம்

நூற்றாண்டை
தாண்டியும் நம் பேரை
நாளை நிலைத்திடலாமே

லல லல லல
லல லல லல லல லா

ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

துளசி செடியில்
மழையின் துளியை
போலவே எங்கள்
விழியில் ஆனந்தத்தின்
ஈரமே

பூவில் ஓர் பாத்திரம்
நாம் செய்து பார்க்கலாம் பால்
சோறை போட்டு நாம்
பறவைக்கும் ஊட்டலாம்

குடை பிடிக்கும்
தென்னை மரம் நமது
குணம் சொல்லியதே

வாழ்நாட்கள்
யாவுமே வசந்தங்கள்
வீச வாழ்ந்திருப்போமே

லல லல லல
லல லல லல லா

ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே

அன்பை சொல்லி
ஆசை உள்ளம் துள்ளுதே

சூர்ய காந்தி பூ
போல முகம் மாறுதே
சுகம் சேருதே

லல லல லல லல
லல லல லா லல லல லல
லல லல லல லா

0



  0