பாடல் பாடல்
விஜய் பிரகாஷ்
டி.இமான்
எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
எசலாம எசலாம
நிக்காதமா
எசலாம எசலாம
சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
நிக்காதமா
ரோட் எல்லாம்
மேடை ராவெல்லாம்
பார்ட்டி ரிபீட் தி பாட்டு
ரா ரா ரா ரி ரி ரி ரு ரு
ரு ரு
ஷேம் எல்லாம்
இல்ல ஷை ஆனா
தொல்லை ஷோ காட்டு
புள்ள ஷா ஷா ஷா சிசி
ஷீ ஷு ஷு ஷு
மனி மனி யாரு
துன்னாலும் உன் கணக்குல
எழுதிக்காம அடிக்கடி உத
தாங்குற உடம்ப ஜிம் போய்
ஏத்திகமா கடவுள் வந்தாலும்
காதல் வந்தாலும் எஸ்கேப்
ஆயிடுமா
எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
மாமா
எசலாம எசலாம
நிக்காதமா
எசலாம எசலாம
சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
நிக்காதமா
வாடா மாமா
வாடா வா தெரிக்கலாம்
வா டா
………………………….
யே பொண்ணுக்கும்
போதைக்கும் காசுக்கும் ஒரு
ஒத்துமை இருக்குமே கூட்டாளி
நீ தொட்டாக்கா கிக் ஏறும்
விட்டாக்கா உன் இதயம்
நசுங்குற தக்காளி
வெவ்வேற நிறம்
ஆனா எல்லாமே ஒன்னாகு
மூனும் இல்லேன்னா இந்த
பூலோகம் என்னாகும்
அள்ள எல்லை
இல்லையா மாட்டிக்கிட்டா
தொல்லையா எங்கேயோ
தப்பிச்சு மல்லையா போல்
செல்லையா
எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
எசலாம எசலாம
நிக்காதமா
எசலாம எசலாம
சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
நிக்காதமா
ரோட் எல்லாம்
மேடை ராவெல்லாம்
பார்ட்டி ரிபீட் தி பாட்டு
ரா ரா ரா ரி ரி ரி ரு ரு
ரு ரு
ஷேம் எல்லாம்
இல்ல ஷை ஆனா
தொல்லை ஷோ காட்டு
புள்ள ஷா ஷா ஷா சிசி
ஷீ ஷு ஷு ஷு
மனி மனி யாரு
துன்னாலும் உன் கணக்குல
எழுதிக்காம அடிக்கடி உத
தாங்குற உடம்ப ஜிம் போய்
ஏத்திகமா கடவுள் வந்தாலும்
காதல் வந்தாலும் எஸ்கேப்
ஆயிடுமா
எசலாம எசலாம
சிக்காம வாடா மாமா
மாமா
எசலாம எசலாம
நிக்காதமா
எசலாம எசலாம
சிக்காம வாடா
மாமா எசலாம எசலாம
நிக்காதமா
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஓஓ ஓஓ
எசலாம எசலாம
எசலாம எசலாம
எசலாம எசலாம
எசலாம எசலாம