Ennama Ippadi Panreengale Ma - Rajini Murugan (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  20 views

Some information about the song

  • This song is from the film "Rajini Murugan".

  • The music was given by D. Imman.

  • The lyrics were written by Yuga Bharathi.

  • The song was sung by D. Imman.

===================

பாடல் பாடல்

வாடி வாடி வாடி

தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே
என்னடி நெனச்சிட்டு இருக்க
லவ் பண்ற மாறி பாப்பிங்களாம்
லவ் பண்ற மாறி பேசுவீங்களாம்
இப்போ எங்க அப்பாக்கு
பிடிக்கல எங்க ஆட்டுக்குட்டிக்கு
பிடிக்கலனு சீனப் போட்டா விட்ருவோமா
ஏய் எனக்கு நியாயம் கிடைச்சு ஆகனும் அடியே
என்னடா தண்ணிய
போட்டுட்டு வந்து
தகராறு பண்றியா
பின்ன சா்பத்த குடிச்சிட்டா
தகராறு பண்ணுவாங்க
மாியாதையா போயிரு
இல்ல போலிஸ்ஸ கூப்புடுவேன்
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தாிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே
அல்லிப் பூவா சிாிச்சவ
அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்சகேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே
பொட்ட புள்ள வளப்ப
காட்டி போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோவா
ஆனேன் சரக்கு வண்டி
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
வளவி வாங்க போகையிலே
வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே
குலுங்கி குலுங்கி குதிச்சவ
புடவ வாங்க போகையிலே
போனதென்ன தள்ளி நான்
புருஷனாகப் போகையிலே
போடுறாளே கொள்ளி……
முகத்துக்கு நாளும்
பூசினாலே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்கப்
போனா மா்டா் ஹோ் பின் பெண்டப்
போல என்ன அவளும் ஆக்கிட்டா
போா் வெல் மோட்டரையே
நெஞ்ச கொடைஞ்சு போட்டுட்டா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கலா் பூந்தி வாங்கித் தர
கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கி தர
கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும்
வீசுறாளே வெட்டி நா செதறு
தேங்கா போல ஆக
ஓடுறாளே எட்டி……..
பணப் பெட்டி போல
கன்னி மனசப் பூட்டிடா
காிச்சட்டி போல என்ன
கழுவி ஊத்திட்டா
பள்ளிக்கூடம் போகும்போது
பாா்த்த பாா்வை மறக்கல
சட்ட மேல பட்ட இங்க
இன்னும் கூடத் துவைக்கல
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

0



  0