Engirunthalum Vaazhga - Nenjil Or Aalayam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  14 views

பாடல் பாடல்

எ.எல். ராகவன்

எம்.எஸ். விஸ்வநாதன்

எங்கிருந்தாலும்
வாழ்க எங்கிருந்தாலும்
வாழ்க உன் இதயம்
அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன்
வாழ்க உன் மங்கலக்
குங்குமம் வாழ்க வாழ்க
வாழ்க

எங்கிருந்தாலும்
வாழ்க உன் இதயம்
அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன்
வாழ்க உன் மங்கலக்
குங்குமம் வாழ்க வாழ்க
வாழ்க

எங்கிருந்தாலும்
வாழ்க

{ இங்கே ஒருவன்
காத்திருந்தாலும் இளமை
அழகைப் பார்த்திருந்தாலும் } (2)

சென்ற நாளை
நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க வாழ்க

எங்கிருந்தாலும்
வாழ்க

{ வருவாய் என
நான் தனிமையில்
நின்றேன் வந்தது
வந்தாய் துணையுடன்
வந்தாய் } (2)

துணைவரைக்
காக்கும் கடமையும்
தந்தாய் தூயவளே நீ
வாழ்க வாழ்க வாழ்க

எங்கிருந்தாலும்
வாழ்க

ஏற்றிய தீபம்
நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி
தர வேண்டும்

போற்றும்
கணவன் உயிர் பெற
வேண்டும் பொன்மகளே
நீ வாழ்க வாழ்க வாழ்க

எங்கிருந்தாலும்
வாழ்க உன் இதயம்
அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன்
வாழ்க உன் மங்கலக்
குங்குமம் வாழ்க வாழ்க
வாழ்க

எங்கிருந்தாலும்
வாழ்க

0



  0