பாடல் பாடல்
ஆலன், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி
அகிலேஷ், கெளதம், நெய்வேலி ஸ்ரீராம்
ஜஸ்டின் பிரபாகரன்
எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
பள்ளம் மேட
தாண்டி மண்ணு ரோடு
மேல வாரான் பாரு தேர
போல வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
நாங்க மட்டும்
தனியா போல காருகுள்ள
ஊரே இருக்கு சூரியனா
தாண்டா போறோம்
வாரியா வாரியா வாரியா
அய்யனாரு
சாமிகிட்ட ரொம்ப
நாளா வேண்டி
இருக்கோம் தேயாத
டயரு நாழு தாரியா
தாரியா தாரியா
காட்டுல
மேட்டுல ஓட்ட
போறோம் எங்க
ரூட்டுல ஸ்பீடா
போக போறோம்
எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
பள்ளம் மேட
தாண்டி மண்ணு ரோடு
மேல வாரான் பாரு தேர
போல போல போல
போல போல
விளையாட்டா
விளையாட்டா போட்டி
வெச்சு பாப்போம் அந்த
ரயில முந்த பாப்போம்
பள்ளி கூடம் மட்டைய
போட்டோம் பாட்டி
கடையில ஆட்டைய
போட்டோம்
சந்துல பொந்துல
சைக்கிள் கேப்புல எங்கள
முந்தல யாரும் யே வம்புல
தும்புல மாட்டுற எங்கள
சிங்களே புடிக்கல யாரும்
கல்யாணம்
கச்சேரி வெச்சு
கரையேத்துனோம்
செவ்வானம் பொளந்துருச்சு
கொண்டாடுவோம்
இனி காட்டுல
மேட்டுல ஓட்ட
போறோம் ஹே ஹே
ஹே ஹே எங்க ரூட்டுல
ஸ்பீடா போக போறோம்
ஹே ஹே ஹே ஹே
எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
……………………..
ஊரோரம் ஊரோரம்
காத்திருப்போம் நாங்க
வயக்காட்டு பொம்மைய
போல வெட்ட வெளியில
கிடையா கிடப்போம் வண்டி
வந்தா சிட்டா பறப்போம்
மண்டைய
கொண்டைய ஆட்டுற
சேவலை சண்டைய
போட்டு புடிச்சோம் நாங்க
நண்டையும் சின்டையும்
பாக்குற தெருவுல சத்தமா
ஹார்ன் அடிச்சோம்
ஒரு தாயாக
மாறிப்போன நீதானம்மா
இனி நீதானே எங்களுக்கு
குல தெய்வமா
இனி காட்டுல
மேட்டுல ஓட்ட
போறோம் எங்க
ரூட்டுல ஸ்பீடா
போக போறோம்
எங்க ஊரு
வண்டி எங்க ஊரு
வண்டி மின்னல
போல் போகுது பார்
வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
பள்ளம் மேட
தாண்டி மண்ணு ரோடு
மேல வாரான் பாரு தேர
போல வழி விடு வழி விடு
வழி விடு வழி விடு
நாங்க மட்டும்
தனியா போல காருகுள்ள
ஊரே இருக்கு சூரியனா
தாண்டா போறோம்
வாரியா வாரியா வாரியா
அய்யனாரு
சாமிகிட்ட ரொம்ப
நாளா வேண்டி
இருக்கோம் தேயாத
டயரு நாழு தாரியா
தாரியா தாரியா
……………………..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ