Chinnam Siriya Vanna - Kungumam (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  7 views

பாடல் பாடல்

டி.எம். சௌந்தரராஜன்

கே.வி. மகாதேவன்

ஆஆ ஆஆஆஆ

{ சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா } (2)

அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை ஒவ்வொரு
நாளும் மாறுகின்ற உள்ளம்
புரியவில்லை

உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை

உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை

ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் புரியவில்லை

மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி

ஆஆ ஆஆஆஆ

மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி அந்த
மயக்கத்திலே பாடுதே
ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே
பாடுதே ஊஞ்சல் ஆடி

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

வாசல் ஒன்றிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும் ஆசை
கொண்ட நெஞ்சம் தனில்
வழி இரண்டிருக்கும்

வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம்
தனில் வழி இரண்டிருக்கும்

வாசல்
ஒன்றிருக்கும்

{ கண்களிலே
தோன்றும் காட்சிகள்
கோடி } (2)

அந்த கவர்ச்சியிலே
பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே
ஊஞ்சல் ஆடி

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

……………………….
……………………….

சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

0



  0