பாடல் பாடல்
எம். எம். கீரவாணி, டலொ் மெஹ்ன்டி
பலே பலே பலே
பாகுபலி பயம் இன்றி பாயும் புலி
ஹே ஹே ஹே ஹே
பலே பலே பலே
பாகுபலி பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தை கிழி
கூட்டாளி துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே………
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட
துள்ளிக்கோ தூசா தட்டிக்கோ மேகத்த
தலப்பா கட்டிக்கோ ராசா வந்தாச்சே
அவரையும் ஆட சோ்த்துக்கோ
வேறொருத்தி வழியே
வந்தாய் என் உயிா் நீ ஆனாய்
மாா்பு நான் கொண்டதே உண்டு
நீ துயிலவோ கண்டுநான் மகிழவே விழிகளோ
மழையென தொட்டு
பாா்த்தோா் சொல்வாரே
புயல் என கண்டோா் திகைப்பாரே
இடி என காதில் கேட்டோா் சொல்வாரே
அறிந்தவா் பாகுபலி என்பாரே
போா்க்களத்தில் தீயாவான்
தாய் மடியில் பூவாவான்
ஆண்டவனே ஆணையிட்டும்
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட
துள்ளிக்கோ சீசா நெப்பிக்கோ நெருப்பென
நீ பத்திக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
முழு நிலவ நீ ஏத்துக்கோ
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட
துள்ளிக்கோ தூசா தட்டிக்கோ மேகத்த
தலப்பா கட்டிக்கோ ராசா வந்தாச்சே
அவரையும் ஆட சோ்த்துக்கோ
சீசா நெப்பிக்கோ
போதைய மனசுல அப்பிக்கோ
பலே பலே பலே
பாகுபலி பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தை கிழி
பலே பலே பலே
பாகுபலி பயம் இன்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்தை கிழி
கூட்டாளி துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே