Anbendra Mazhaiyilae Song Lyrics - Minsara Kanavu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  11 views

Some information about the song

  • This song is from the film "Minsara Kanavu".

  • The music was given by A.R. Rahman.

  • The lyrics were written by Vairamuthu.

  • The song was sung by Anuradha Sriram.

===================

பாடல் பாடல்

அன்பென்ற மழையிலே

அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பாா்க்க
சூாியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீாின் காயத்தை செந்நீாில்
ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
அதிரூபன் தோன்றினானே
போா்கொண்ட பூமியில் பூக்காடு
காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
புகழ்மைந்தன் தோன்றினானே
கல்வாாி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு
போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே முட்காடு
எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன்
தோன்றினானே
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே அதிரூபன்
தோன்றினானே அதிரூபன்
தோன்றினானே வைக்கோலின்
மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன்
மின்னினானே - (2)

0



  0