Anbe En Anbe - Dhaam Dhoom (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  5 views

பாடல் பாடல்

அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ ஒரு நதி
அலை ஆனாய் நான்
நான் அதில் விழும்
இலை ஆனேன் உந்தன்
மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட
பிழைத்திடுவேனோ ஓ
மழையினிலே பிறக்கும்
நதி கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்
அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்
உறங்காமல் உலகம்
முழுதாய் மறந்தேன்
நீ நீ புது கட்டளைகள்
விதிக்க நான் நான் உடன்
கட்டுப்பட்டு நடக்க இந்த
உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதைக் கொடுத்தோம் எதை
எடுத்தோம் தெரியவில்லை
கணக்கு எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம் புரியவில்லை
நமக்கு
அன்பே என்
அன்பே உன் விழி
பார்க்க
……………………
கனவே கனவே
கண் உறங்காமல்
……………………
கண்ணில் சுடும் வெயில்
காலம் உன் நெஞ்சில்
குளிர் பனிக்காலம் அன்பில்
அடை மழைக்காலம் இனி
அருகினில் வசப்படும் சுகம் சுகம்

0



  0