Adi Kadhal Oru Kannil - Doubles (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  401 views

பாடல் பாடல்

பி. உன்னிகிருஷ்ணன்

ஸ்ரீகாந்த் தேவா

அடி காதல் ஒரு
கண்ணில் காமம் ஒரு
கண்ணில் இது தான்
தேன் நிலா

சிறு முத்தம்
தருகையில் மொத்தம்
நனைவது அடடா
தேன் நிலா

நான் காலம் முழுதும்
தூங்கும் தலையணை உந்தன்
நெஞ்சிலா

உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் மாலை
தென்றலா

கலந்திடவா
கரைந்திடவா

விரல்களை நுழைத்து
கூந்தலை கலைத்து இதழ்களை
அடைத்து இதயத்தை நிறுத்து

தேகத்தை கொடுத்து
தீபத்தை நிறுத்து வாரியே
கொடுப்பேன் வசதியை
பொறுத்து

பற பற பறவென
மோக வெள்ளம் பாய்வது
எதற்கு

அடடடா டடடா
ஆணி வேரும் இனிக்குது
எனக்கு

என் மேனியில்
மயில் இறகாக உன் மீசை
ஆடியதென்ன

உன் ஆடைகள்
நழுவிய போது ஆடை
நானே விடை சொல்லடி
பதில் என்னடி

ஆஹா

இது நல்ல உணர்ச்சி
இளமைக்கு பயிற்சி உடம்புக்குள்
உயிரை தேடிடும் முயற்சி

நான் இன்று கண்டேன்
இன்னொரு மலர்ச்சி நாளைக்கும்
வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி

உன் தேவைகள்
எவை என்று சொன்னால்
தீர்த்து வைப்பேன் அது
என் கடமை

பெண் தேவைகள்
எவை என்று காண ஆணின்
கடமை கண்டுபிடி கண்டுபிடி

அடி காதல் ஒரு
கண்ணில் காமம் ஒரு
கண்ணில் இது தான்
தேன் நிலா

சிறு முத்தம்
தருகையில் மொத்தம்
நனைவது அடடா
தேன் நிலா

நான் காலம் முழுதும்
தூங்கும் தலையணை உந்தன்
நெஞ்சிலா

உன் மூச்சுக்காற்று
தேகம் கிள்ளும் மாலை
தென்றலா

கலந்திடவா
கரைந்திடவா ஓ

0



  0