Who’S The Hero Song Lyrics - Manmadhan Ambu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 05, 2019   •  5 views

பாடல் பாடல்

தேவி ஸ்ரீ பிரசாத்

{ ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

ஹ்ம்ம் சாகசத்தின்
மறு பேரோ சீறி வந்த
வேகமான ஏரோ பாயும்
போது அந்த லாவகத்தை
பாரேன்

{ ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

மாயம் மந்திரம்
கண்கட்டும் வித்தைகள்
இது ஏதும் இன்றியே மன்
மதன் அம்பு பாயுமே

காயம் என்பது
பொய் என்று சொன்னது
தப்பாக தோன்றுதே
நம் ஹீரோவைப்
பார்த்ததும்

நேற்றும் இன்றும்
வெல்லும் ஆளு நம்மாளு
நாளை கூட நம்ம ஆள்
தான் நல்லதுக்கு சாவி
போடுவான்

{ ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

………………
ஹா ஹா ஹா ஹா

ஒன் டூ த்ரி
அன்ட் ஃபோர் பேபி
ஷட் யுவர்செல்ஃப்
அன்ட் லாக் த டோர்
ஏக் தோ தீன் யா ஸார்
யூ வில் கெட் வாட்
எவர் யூ ஆர்

கோ கோ கோ
பேபி கோ கோ அஸ்
ஃபார் அஸ் யூ கேன்
கோ நோ வேர் இஸ்
டூ ஃபார் மேன் யூ வில்
ட்ராக் யூ அவுட் ஆஃப்
எனி ஜாம்

வேலி தாண்டும்
ஆடும் யாரோ யாரோ
வேவு பார்க்கும் இந்த
ஆள் யார் யார் யார்
யார் யார் யார்

ஹுஸ் த ஹீரோ
ஹுஸ் த ஹீரோ காக்க
வந்த வாத்தியாரோ தாக்க
வந்த பார்ட்டிகளை நாரு
நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)

0



  0