Sokka Vacha Pachakili - Uriyadi (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 23, 2019   •  937 views

பாடல் பாடல்

தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா

யோ யோ யோ
யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ
யோ யோ யோ……..

{ சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன } (2)

மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே அடி மானே
மானே உன்ன உறவுன்னு
நினைச்சேனே உன்னத்தானே
நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப்
பச்சக்கிளி சுத்த விட்டு
பாத்ததென்ன முத்தம்
ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனதென்ன

{ செங்கரும்புச்
சாறெடுத்து நானும்
செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வச்ச என் மனச
சொல்லேண்டியே என்
செல்லக்குட்டி } (2)

கண்டேன் அடி
காதலியே உன் முகத்த
நேத்துத்தான் கொண்டேன்
ஆசைப் பூங்கொடியே
உன்கூட நான் சேரத்தான்

பெண்ணே என்
மனசு தெரிஞ்சும் புரியாதது
போல் நடிக்காதே பேச்சுப்
பார்வை ரெண்டுலையும்
எரிமலையா வெடிக்காதே

மானே மானே
உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
ஒளிச்சேனே

{ தன னா னா னா
தன்ன னானா னா னா } (3)
தன னா னா னா

1



  1