பாடல் பாடல்
மலேசியா வாசுதேவன்
சங்கர் கணேஷ்
பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த கண்ணு
மூடாதாம் பாசம் என்னும் நீர்
இறைச்சேன் ஆசையில நான்
வளர்த்தேன் (2)
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் (2)
காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம் கரையுது
எம் மனசு உன்னால (2)
அடி சத்தியமா ஆஆஆ அடி
சத்தியமா நான் இருப்பது
உன்னாலே
உயிர் போனாலும்
உன்னாசை போகாது (2)
மனம் கல்லாலே ஆனதில
கண்ணம்மா (2)
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் (2)
ஓடும் தண்ணீரும்
நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி
கண்ணீரு (2)
உன்னை காத்திருப்பேன்……
உன்னை காத்திருப்பேன்
கண்ணுக்கொரு கண்ணாக
நல்ல நாள் ஒன்னு
எல்லார்க்கும் உண்டாகும் (2)
இந்த நம்பிக்கைதான் நம்மை
எல்லாம் காக்கணும் (2)
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
என்னும் நீர் இறைச்சேன் ஆசையில
நான் வளர்த்தேன்
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் (2)
பட்டு வண்ண
ரோசாவாம் (2)