Khajuraho Kanavil - Oru Naal Oru Kanavu (Lyrics)

profile
Prabhas Iyyengar
Apr 04, 2019   •  78 views

பாடல் பாடல்

ஹரிஹரண்

இளையராஜா

……………………..

கஜுராஹோ கனவில்
ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே மெல்ல மெல்ல
விரலில் திரன திம் தனா துள்ளுகின்ற
பொழுதில் இனிய கீர்த்தனா நான்
உன்னுள்ளே உன்னுள்ளே சிறகின்
மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில்
ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே கஜுராஹோ
கஜுராஹோ

……………………..

என் தேகம் முழுவதும்
மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில்
சூரியன் காயுதே

பூவினுள் பனி துளி
தூறுது தூறுது தூறுதே
பனியோடு தேன் துளி
ஊருது ஊருது ஊருதே

ஆ ஆ காமனின்
வழிபாடு உடலினில்
கொண்டாடு

………………………..

தீபம் போல் என்னை
நீ ஏற்று காற்றோடு காற்றாக
அந்தரங்க வழி மிதக்கலாம்
கஜுராஹோ கனவில்
ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே

கஜுராஹோ
கஜுராஹோ

நீராக உன் உடல்
நெளியுது வளையுது மூழ்கவா
தண்டோடு தாமரை பூவினை
கைகளில் ஏந்தவா

மேலாடை நீயென
மேனியில் நான் உனை
சூடவா நீ தீண்டும் போதிலே
மோகன ராட்டினம் ஆடவா

பகலுக்கு தடை
போடு இரவினை எடை
போடு

லாலல லாலா
லலலல லா லா

எங்கே நான் என்று
நீ தேடு ஈரங்கள் காயாமல்
இன்ப ராக மழை
பொழியலாம்

கஜுராஹோ கனவில்
ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய
வாசல் திறக்குதே

கஜுராஹோ
கஜுராஹோ

0



  0