Kalai Nera - Amman Kovil Kizhakale (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  13 views

பாடல் பாடல்

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இளையராஜா

ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஹா ஆஆஆ

காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது கலைந்து போகும்
மேகங்கள் கவனமாக கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே
கேள்வியாக போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்
ஆஆஹா

காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது

மேடை போடும்
பௌர்ணமி ஆடி பாடும்
ஓர் நதி மேடை போடும்
பௌர்ணமி ஆடி பாடும்
ஓர் நதி

வெள்ள ஒளியினில்
மேகலை மெல்ல மயங்குது
என் நிலை புதிய மேகம்
கவிதை பாடும் புதிய மேகம்
கவிதை பாடும்

பூபாளம் பாடாமல்
எந்தன் காலை தோன்றும்
எந்நாளும்

காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது கலைந்து போகும்
மேகங்கள் கவனமாக கேட்குது

இளமை என்னும்
மோகனம் இணைந்து
பாடும் என் மனம்

இளமை என்னும்
மோகனம் இணைந்து
பாடும் என் மனம்

பட்டு விரித்தது
புல்வெளி

பட்டு தெறித்தது
விண்ணொளி

தினமும் பாடும்
எனது பாடல் தினமும்
பாடும் எனது பாடல்

காற்றோடும்
ஆற்றோடும் இன்றும்
என்றும் கேட்கும்
என்றென்றும்

காலை
நேரப் பூங்குயில்
கவிதை பாட
போகுது

கலைந்து
போகும் மேகங்கள்
கவனமாக கேட்குது

கேட்ட
பாடல் காற்றிலே
கேள்வியாக
போகுமோ

எங்கே
உன் ராகம்
ஸ்வரம்
ஆஹா

காலை
நேரப் பூங்குயில்
கவிதை பாட
போகும்

0



  0