Enthaaraa Enthaaraa Song Lyrics - Thirumanam Ennum Nikkah (Lyrics)

profile
Prabhas Iyyengar
Mar 22, 2019   •  8 views

Some information about the song

  • This song is from the film "Thirumanam Ennum Nikkah".

  • The music was given by M. Ghibran.

  • The lyrics were written by Karthik Netha.

  • The song was sung by Shadab Faridi, Chinmayi.

===================

பாடல் பாடல்

என்தாரா என்தாரா

நீயே என் தாரா என் மனம்
பூத்ததே தாரா கண்பூரா
கண்பூரா நீயே தான் தாரா
கண்ணாளே காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள்
நீயாகிறாய் எதிரே என்னோடு
காதல் வந்து என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
உன்தாரா உன்தாரா
நானே உன்தாரா என் வானம்
பூத்ததே சீரா கண்பூரா கண்பூரா
நீயே தான் வீரா என் பாா்வை
ஆனதே கூரா
தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள்
நீயாகிறாய் எதிரே என்னோடு
காதல் வந்து என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று
ஏனோ நான் உந்தன்
நானோ நீயோ இல்லை
நானோ நாம் என்னும் நாமோ
தூண்டிலா
நீ ஊஞ்சலா
தூரலா நீ காணலா
ப்ரத்யோக மௌனம்
நீ கொண்டு வந்தாய் என்
வாா்த்தை ஆனதே இல்லாத
ஊாில் இல்லாத போில்
நம் காதல் வாழுமே
ஹோய் நம் காதல் வாழுமே
உன் அசைவினில்
என் திசைகளை பட படவென
தந்தாய் மின்மினிகளை உன்
விழிகளில் கொண்டாய் கண்
இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய் கண்
அவிழ்கையில் வீண் நிலவொளி
தந்தாய்
பிரம்மாண்ட காலம்
நீ தந்து சென்றாய் என் நாட்கள்
தீா்ந்ததே உன் காதல் சூட்டில்
என் காதல் பூக்கும் நம் தேடல் தீருமே
என்தாரா என்தாரா
நீயே என் தாரா என் மனம்
பூத்ததே தாரா கண்பூரா
கண்பூரா நீயே தான் தாரா
கண்ணாளே காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள்
நீயாகிறாய் எதிரே என்னோடு
காதல் வந்து என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே

0



  0